
இன்றைய உலகில் அதிகம் பேசப்படும் ஒன்று TWITTER இதில் கணக்கு வைக்காதவர்கள் யாரும் இல்லை என்று செல்லும் அளவிற்க்கு இதில் இணைபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
இன்றைய பிரபலங்கள் பலர் தங்களின் கருத்துக்களை (பல சர்ச்சைகளை) உலகெங்கிலும் உள்ள பலருடன் பகிர்ந்து கொள்கின்றனர் மிக விரைவாக.
இந்த வசதிகள் உள்ள காலத்தில் திருவள்ளுவர் இருந்திருந்தால் 1330 என்ன 1000000330 கூட மிக விரைவாக எழுதியிருப்பார்.
சரி Twitter-ரில் நமது திருவள்ளுவரையும் இணைத்தால் என்ன என்ற எண்ணத்தில் அவர் எழுதிய 1330 குறள்களையும் டுவிட்டரில் பதிந்துள்ளேன். http://twitter.com/THIRUKURAL1330




நல்ல முயற்ச்சி. பாராட்டுக்கள்.
தாங்களின் பாராட்டுக்கு நன்றி திரு க. சுரேந்திரன்
பயனுள்ள ஒரு சேவையை செய்துள்ளீர்கள். உங்கள் முயற்சி பாராட்டுக்கள். மிக்க மகிழ்ச்சி!
நன்றி
அன்புடன்
அருண் HK Arun
திரு.அருண் தங்களின் வருகைக்கும். பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி